Thursday, May 21, 2009


நிழல் உறவுகள
ஒரே பாதையில் ஒரு விளக்கொளியில் அவனும் அவளும் விலகி நடக்க நீளச் சரிந்த நிழல்கள் மட்டும் குலவிப் பிரிந்தன!
சிகரெட்
மனித வாயில்
மரண வாயில்
இருட்டுக்க்காகவே
எரியும் விளக்கு
தவணை முறையில்
தலைக்கு கொள்ளி
தலைவனையே கொல்லும்
தற்கொலைப்படை

Tuesday, May 19, 2009




நீ உயிரோடு இருக்கிறாய் என்பதில் இருந்தே தெரியவில்லையா?நான்உன்னைநேசித்து கொண்டிருக்கிறேனென்று!